பாரா

  பா. ராகவன் (பிறப்பு: அக்டோபர் 8, 1971) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவர். பன்னிரண்டு நாவல்கள், நான்கு சிறுகதைத் தொகுப்புகள், ஐம்பதுக்கும் மேற்பட்ட அரசியல் வரலாற்று நூல்கள் இதுவரை வெளியாகியிருக்கின்றன. தந்தை பெயர் ஆர். பார்த்தசாரதி. தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர். கல்வியாளர். ஆர்.பி. சாரதி என்ற பெயரில் சிறுகதைகள், கவிதைகள் எழுதியுள்ளார். மொழிபெயர்ப்பாளரும்கூட. ராமச்சந்திர குஹாவின் ‘India after Gandhi’, பாபர் நாமா, மகா வம்சம் ஆகியவை இவரது மொழிபெயர்ப்பில் வந்தவை. பணி மாறுதல்களின்போது அவர் … Continue reading பாரா